vellore 2 மாதத்தில் ஆவின் ஐஸ்கிரீம், மில்க் ஷேக் வேலூர் பொதுமேலாளர் தகவல் நமது நிருபர் மே 14, 2019 வேலூர் ஆவினில் ஐஸ்கிரீம், மில்க் ஷேக் பிளான்ட் 2 மாதங்களில் தொடங்கப்படும் என்று பொதுமேலாளர் தெரிவித்தார்.